சிறிய விஷயங்களைப் பழகுதல்

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புது டெல்லியில் நடைபெற்ற ஓர் எழுத்து – எடிட்டிங் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதற்குச் சென்றிருந்தேன். டெல்லியே மிதக்கும் அளவுக்கு மழையும் வெள்ளமுமாக இருந்த ஒரு வாரத்தில், அறிவித்துவிட்ட காரணத்தால் மட்டுமே அந்த நிகழ்ச்சியை நடத்தினார்கள். இரண்டு நாள் வகுப்பு. ஆறு செஷன். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பத்திரிகையாளர்களும் பதிப்பாசிரியர்களும் அந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டார்கள். மிக மூத்த எழுத்தாளர்கள் சிலரும் நாட்டின் தலைசிறந்த எடிட்டர்கள் ஓரிருவரும் வகுப்புகளை நடத்தினார்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு … Continue reading சிறிய விஷயங்களைப் பழகுதல்